Be kind when needed t

சிறிதளவு கருணை நெடுந்தூரம் செல்லும்

Vasundhara மேற்கோள் Leave a Comment

சிறிதளவு கருணை நெடுந்தூரம் செல்லும் சரியான சமயத்தில் காட்டும் கருணை நெடுந்தூரம் செல்லும். எப்போது கருணை தேவைப்படுகிறதோ, அப்போது அளிப்பது நல்லது; நமக்கு சௌகரியப்படும்போது அல்ல. செயல்களில் அன்பு தருவது – நோயுற்றவர்களை பராமரிப்பது, உணவளிப்பது, சுத்தம் செய்வது, வீட்டு வேலைகளை கவனிப்பது போன்ற உதவிகள் மிகவும் சிறந்தது தான். ஆனால், வருத்தப்படுவோருக்கும் துயரத்தில் ஆழ்ந்தோர்க்கும் சொற்களிலும், ஒரு ஆதரவான அரவணைப்பிலும், நட்பிலும், உற்சாகப்படுத்துவதிலும் கருணை காட்டுவது அதை விட மேன்மையானது. கருணையே ஒரு சக்தி வாய்ந்த மருந்தாகும். 

Vasundharaசிறிதளவு கருணை நெடுந்தூரம் செல்லும்
Be kind when needed

Be kind when needed

Vasundhara Quotes Leave a Comment

Be kind when needed A little kindness at the right time goes a long way. Be kind to people when they need it; not at your convenience. Kindness in deeds – caring for the sick, preparing food, cleaning, household chores etc. – is great. But kindness in words when someone is sad, upset, or feeling bad – emotional support, a …

VasundharaBe kind when needed
Spend time with Nature

Spend time with Nature

Vasundhara Quotes Leave a Comment

Spend time with Nature Spend time with Nature. The ocean, the beach, the park with green grass and graceful trees, the garden with elegant flowers, a brook, a lake, a river…they all are egoless and peaceful. When we are with them, their Peace attaches itself to us. And we become calm too.

VasundharaSpend time with Nature
Spend time with Nature t

இயற்கையுடன் சிறிது காலத்தைக் கடத்துங்கள்

Vasundhara மேற்கோள் Leave a Comment

இயற்கையுடன் சிறிது காலத்தைக் கடத்துங்கள் இயற்கையுடன் நேரம் செலுத்துங்கள். கடற்கரை, பூங்கா, பச்சைப் பசேலென்ற புல்வெளி, நயத்தகு மரங்கள், அழகான மலர்கள் கொண்ட நந்தவனங்கள், ஓடை, நதி, இவையெல்லாம் தான்மை உணர்வின்றி, அமைதியாக உள்ளன. அவற்றோடு நாம் இருக்கும்போது, அவற்றின் அமைதியும் நிம்மதியும் நம்முடன் இணைந்துக் கொள்கின்றன. நாமும் நிம்மதி பெறுகிறோம். 

Vasundharaஇயற்கையுடன் சிறிது காலத்தைக் கடத்துங்கள்
Don't hold a grudge t

மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம்

Vasundhara மேற்கோள் Leave a Comment

மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம் நீங்கள் உங்கள் அன்புக்குரியவரிடம், அல்லது உங்களுக்குப் பிரியமுள்ள நண்பர், உறவினரிடம், மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம். அதற்கு அவ்வளவு தகுதியில்லை. உங்கள் மன நிம்மதியும், சந்தோஷமும் இழப்பது மட்டுமில்லாமல், உங்கள் உடல் நலனுக்கும் அது கேடு விளைவிக்கக் கூடும். குழந்தைகள், நிகழ்ச்சிகள் நடைபெறும் வரையில் மட்டுமே அதை நினவில் வைத்துக் கொள்வார்கள். அவை கடந்தவுடன் அவற்றை மறந்து விடுவார்கள். அதனால் தான் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் உள்ளார்கள். அது போல இருக்க முயலுங்கள். …

Vasundharaமனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம்
Don't hold a grudge

Don’t hold a grudge

Vasundhara Quotes Leave a Comment

Don’t hold a grudge When you bicker or quarrel with a loved one, or even a fond friend or relative, don’t hold a grudge for too long. It is simply not worthy it. Not only do you lose your peace of mind and happiness, it is not good for your health either. Children remember events only as long as they …

VasundharaDon’t hold a grudge
Take time to appreciate t

போற்றி பாராட்ட நேரம் செலுத்துங்கள்

Vasundhara மேற்கோள் Leave a Comment

போற்றி பாராட்ட நேரம் செலுத்துங்கள் உங்கள் அன்பிற்குரியவரை – அவனையோ, அவளையோ – போற்றி பாராட்ட நேரம் செலுத்துங்கள். அவர் மீதுள்ள உங்கள் அன்பை சொற்களிலும் செயல்களிலும் காட்டுங்கள். இல்லையெனில் அவரை, அன்பும் பாராட்டுதலும் காட்டும் வேறு எவரிடமோ இழந்து விடக்கூடும். அவர் வேறு யாரின் அன்பையும் பரிவையும் நாட மாட்டார் என்று நீங்கள் சுயதிருப்தியுடன் சட்டை செய்யாமல் இருந்தால், நீங்கள் தவறாக இருக்கக் கூடும். இந்த விதத்தில் தான் ஒரு உறவு உடைகிறது, அல்லது தோல்வி அடைகிறது. நீங்கள் இளவயதினராக இருந்தாலும், வாழ்வின் …

Vasundharaபோற்றி பாராட்ட நேரம் செலுத்துங்கள்
Take time to appreciate

Take time to appreciate

Vasundhara Quotes Leave a Comment

Take time to appreciate Take the time to appreciate your beloved. Express your love in words and deeds. If you don’t, you may lose him or her, to someone else who shows appreciation and love. When you become complacent, and think that your companion is happy and will not want anyone else’s love and caring, you may be wrong. That …

VasundharaTake time to appreciate
Aspire, but be prepared for any outcome t

ஆசையை பின்பற்று, எந்த விளைவுக்கும் தயாராக இரு

Vasundhara மேற்கோள் Leave a Comment

ஆசையை பின்பற்று, எந்த விளைவுக்கும் தயாராக இரு சிலர் சொல்கிறார்கள்… “ஆசைப்படு! மனதின் கனவுகளைத் தொடர்ந்துச் செல்!” ஏனெனில் இதைக் கேட்கத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், அவர் உண்மை சொல்பவராகவோ, விவேகமுள்ளவராகவோ இருந்தால், மேலும் சொல்வார்…”மன லட்சியங்களை, ஆசைகளைப் பின்பற்று!  ஆனால், எந்த விளைவுக்கும் தயாராக இரு. ஏனெனில் நாம் முயற்சிகள் செய்யலாம், ஆனால் பலன்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. விளைவு எதுவானாலும் நீ முன் போலவே தான் உள்ளாய், சந்தோஷமாக இருப்பதில் மாற்றம் அவசியமில்லை.” வசுந்தரா

Vasundharaஆசையை பின்பற்று, எந்த விளைவுக்கும் தயாராக இரு
Aspire but be prepared for any outcome

Aspire but be prepared for any outcome

Vasundhara Quotes Leave a Comment

Aspire but be prepared for any outcome People tell you, “Aspire! Go for your dreams!”, because you like to hear it! But if they are truthful or wise, they will go on to tell you, “Aspire! But be prepared for any outcome. Certainly make the efforts, but be aware that the results are not in your control. Whatever the results …

VasundharaAspire but be prepared for any outcome
Mental outlook is everything

Mental outlook is everything

Vasundhara Quotes Leave a Comment

Mental outlook is everything Thoughts occur in our minds like waves in the ocean. They are based on our mental outlook. When our outlook is wrong, we see everything wrong. When our outlook is right, we see everything in the right perspective. We can change our outlook from ignorance to wisdom by learning and pondering over words of wisdom.

VasundharaMental outlook is everything
Mental outlook is everything t

எல்லாம் மன நோக்கத்தில் தான் உள்ளது

Vasundhara மேற்கோள் Leave a Comment

எல்லாம் மன நோக்கத்தில் தான் உள்ளது எண்ணங்கள் கடலின் அலைகள் போல மனதில் ஏற்படுகின்றன. அவை நமது மன நோக்கத்தைச் சார்ந்தே எழுகின்றன. நமது நோக்கம் தவறாக இருந்தால், நாம் எல்லாவற்றையும் தவறாகவே தான் காண்கிறோம். நமது நோக்கம் சரியாக இருந்தால், எதையும் சரியாக, சீரான விதத்தில் காண்கிறோம். விவேகமுள்ளவர்களின் மதி நுட்பமான சொற்களை அறிந்துக் கொண்டு சிந்தித்தால், நமது நோக்கம் அறியாமையிலிருந்து விவேகத்திற்கு மாறும். 

Vasundharaஎல்லாம் மன நோக்கத்தில் தான் உள்ளது