தியானம் அறிவு 101 – தியானம் என்றால் என்ன?

Vasundhara ஆன்மீகம், தியானம் Leave a Comment

தியானம் அறிவு 101 – தியானம் என்றால் என்ன?   நீங்கள் இங்கு படிப்பதெல்லாம் இந்திய ஆன்ம உபதேசங்களிலிருந்தும், அறிவுரைகளிலிருந்தும் வழங்குவது தான். மற்ற எல்லா விஷயங்களையும் போல முதலில் ஆழ்நிலை தியானம் என்றால் என்ன என்று நாம் கற்க வேண்டும். முதலில் தியானத்தின் நலன்களும் பலன்களும் என்ன என்று அவற்றின் சாராம்சத்தை இங்கு காண்போம். நமது மனநிலை பலமடையும், மேம்படும்.  யாரும் நம்மை எளிதில் கட்டுப்படுத்த முடியாது. உடல்நிலை முன்னேறும், செம்மையுறும். உள்ளிலும் வெளியிலும் அழகு அதிகரிக்கும். உலகின் நடவடிக்கைகளைச் சரியான நோக்கத்துடன் …

Vasundharaதியானம் அறிவு 101 – தியானம் என்றால் என்ன?