Glossary: Knowing

Glossary

  • Ghazal

    A Ghazal is a poem consisting of complete couplets linked by rhyme and the repetition of a closing word or phrase. It has a set of predefined rules. Each verse itself can be considered to be a poem having a theme different from the rest of the verses. Ustad Ghulam Ali Khan Ghazal Concert
  • Harmonium

    A harmonium is a keyboard instrument similar to an organ. It blows air through the air vessels reeds, producing musical notes. The harmonium sounds like an accordion. Harmonium
  • Tabla

    The Tabla is a percussion instrument (similar to bongos) which is used in Hindustani classical music and in traditional music of India, Pakistan, Afghanistan, Nepal, Bangladesh and Sri Lanka. The instrument consists of a pair of hand drums of contrasting sizes and timbres. Tabla
  • சுய தன்மை

    சுய தன்மைகள் மூன்று குணங்கள். 1) மனத் தூய்மை. 2) அதிக விருப்பு, பேருணர்ச்சி, வீரம். 3) மழுங்கிய அறிவு, சோம்பல், கிளர்ச்சியின்மை. இந்த மூன்று குணங்களும், வித விதமான விகிதத்தில், எல்லா மனிதர்களிலும் உள்ளன. ஒவ்வொரு தன்மையிலும் வெவ்வேறு அளவில் இவை மூன்றும் உள்ளன. மனத் தூய்மை மட்டுமே உள்ளவர்கள் ஞானியர் ஆவர். பெரும்பாலும் மனதில் தூய்மை அதிகமாக இருக்கும் மனிதர் - நற்பண்புகள் கொண்டவரும், அறிவும் விவேகமும், ஆன்மீகத்தில் விருப்பம் கொண்டவர்களும், அரசர்களுக்கும் சமூகத்துக்கும் ஆன்மீக அறிவுரைகள் அளிப்பவர்களூம் - ஆவர். பெரும்பாலும் பேருணர்ச்சியும், வீரமும், செயல்களில் விருப்பத்தையும் கொண்டவர்கள் - அரசர்கள், வீரர்கள், வெளிப்புற செயல்களில் அதிக விருப்புடன் ஈடுபடுபவர்கள் - ஆவர். பெரும்பாலும் சோம்பலும், கிளர்ச்சியின்மையும் கொண்டவர்கள் - மழுங்கிய அறிவும், மந்தமும், விசாரணை செய்யும் திறனில்லாதவர்களாகவும் - ஆவர்.
  • நான்கு தன்மைகளிலும்

    ஒருவருடைய தன்மை (Varna), அவரது குணம், பண்புகள், தொழில், வேலைப்பயிற்சி முதலிய விசேஷ குணங்களைக் கொண்டு நிர்ணயிக்கப் படுகிறது. நான்கு தன்மைகள்: ஆன்மீகம், நாட்டை ஆளுவோர்/அரசர், வியாபாரிகள், மற்றும் இவற்றில் உள்படாத எல்லா தொழில் வல்லுனர்களும், உழைப்பாளிகளும் ஆவர். இந்த சமூக வகைப்பாட்டின் நோக்கம் என்னவென்றால், சமூகத்தின் ஒவ்வொரு மனிதருக்கும் நல்வாழ்வும், ஆன்ம அபிவிருத்தியும், மன அமைதியும் கிடைப்பதின் மேல் கவனம் செலுத்துவது தான்.
  • நான்கு வாழ்க்கை நிலைகளிலும்

    நான்கு வாழ்க்கை நிலைகள் வாழிவின் படிமுறைகள். அவை : 1. பிரம்மச்சாரம் (இளவயதினர், மணமாகாதவர் - கல்வியிலும் நற்பண்புகளையும் கவனம் செலுத்தி கற்கும் வயதினர்). 2. இல்லாளர் (குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுபவர் - சந்தோஷமான குடும்பத்தை நிலைநிறுத்தி, தமது குழந்தைகளுக்கும் சமூகத்துக்கும் நல்ல உதாரணமாக விளங்குபவர்). 3. கடமைகளிலிருந்து ஓய்வு பெறுவவர் (தமது பொறுப்புகளையெல்லாம் முடித்துக்கொண்ட பின், தியானத்திலும் மன அமைதி தரும் நல்ல காரியங்களில் ஈடுபட்டு, இளவயதினருக்கு வழிகாட்டியாக இருப்பவர்). 4. துறவி, அல்லது குடும்ப வாழ்க்கையை விட்டு அகன்று வாழ்பவர் (உலகப் பொருட்களின் மீது அளவுக்கு மீறிய பிணிப்பை விட்டு விட்டு, ஆன்மீகத்தில் விமோசனம் ஒன்றையே விரும்பி ஈடுபடுபவர்).

     

VasundharaGlossary

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *