Ninnu Kori Varnam – நின்னுகோரி வர்ணம்
Thoongaadha – தூங்காத விழிகள் ரெண்டு
Thoongaadha – தூங்காத விழிகள் ரெண்டு
Kunguma Poove – குங்குமப் பூவே
kunguma poove – குங்குமப் பூவே
(Ghazal) ‘கஸல்’ என்றால் என்ன ? ஒரு வித கவர்ச்சியான இசை
‘Ghazal’: கஸல் என்றால் என்ன? ஒரு வித கவர்ச்சியான இசை இங்கு ஓர் சிறிய வர்ணனை வழங்குகிறேன். சுருக்கமாக சொல்லப் போனால் கஸல் என்பது பல கவிதை அடிகள் அல்லது செய்யுள்கள் கொண்ட ஓர் கவிதையாகும். ஓவ்வொரு செய்யுளிலும் இரண்டு வரிகள் இருக்கும். ஒவ்வொரு செய்யுளும் அல்லது வரிசையும் தானாகவே ஒரு தனி கவிதை போல் இருக்கும். வழக்கமாக ஒவ்வொரு வரிசையிலும் தனித் தனி பொருள் இருக்கும். உதாரணமாக, முதல் வரிசை உண்மை அன்பைப் பற்றி இருக்கலாம், இரண்டாவது துரோகமான நட்பைப் பற்றி இருக்கலாம், மூன்றாவது …
கர்நாடக சங்கீதம்…ஓர் அழகிய காட்சி
கர்நாடக சங்கீதம்…ஓர் அழகிய காட்சி பொது விளக்கம் கர்நாடக சங்கீதம் தமிழ் நாட்டின் பாரம்பரிய இசை. கர்நாடக சங்ககீதத்தின் பாடல்கள் பெரும்பாலாக கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளால் இயற்றப் பட்டன : திரு தியாகராஜர், திரு முத்துஸ்வாமி தீக்ஷதர், திரு ஸ்யாமா சாஸ்திரி என்போராவர். திரு புரந்தரதாஸர் கன்னடத்தில் பாடல்கள் வழங்கினார். உண்மையில், எவ்வளவோ மகத்துவமான ஆண், பெண் முனிவர்களும் கவிகளும் எத்தனை ஆயிரம் பாடல்கள் அளித்திருக்கிறார்கள். அதனால், அவர்கள் எல்லோருடைய பெயர்களையும் இங்கு சொல்ல முடியாது. அவர்களுடைய பாடல்கள் கடவுளின் மீதுள்ள பக்தியினால் மழை …