ஆத்திச் சூடி – ககர வருக்கம் The Tamil Alphabet’s third set of letters are as follows. Each line of this poem starts with one of these letters in this order. க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. பொருள்: திருவாத்தி மலர் மாலையை அணிந்த தேவனை நாம் மீண்டும் மீண்டும் …
கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா?
கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா? இந்து மதம் முதலாவதாக, இந்து மதம் ஒரு “மதம்” இல்லை. அது ஒரு “நிலையான, நேர்மையான வாழ்க்கை வழிமுறை”. ஆனால் பொதுவில் இந்து மதம் என்று அழைக்கப் பட்டு வழங்கி வருகிறது. “மதம்” என்ற சொல்லின் உண்மையான பொருள் “சொந்த அபிப்ராயம்”. கடவுள்: சகுணமா? நிர்குணமா? உண்மையில், இந்து மதத்தில் மிக உயர்ந்த மேன்மையான இறைபொருள் என்னவென்றால், குணங்கள், இயற்பண்புகள் ஒன்றும் இல்லாத நிர்குணமான கடவுள் தான். எனவே, நாம் இந்த விதத்தில் மட்டுமே கடவுளை வணங்குவது …
இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை
இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை இந்து மதத்தைப் பற்றி சிறிதளவு தெரிந்ததைப் பகிர்ந்துக் கொள்கிறேன். இந்து மதம் உண்மையில் ஒரு மதமில்லை முதலாவதாக, இந்து மதம் ஒரு மதமே இல்லை. அதை இந்துத்துவம் என்று சொல்வது தான் சரியானது. ஆனால் “இந்து மதம்” என்று பொதுவில் வழங்கி வருவதால் அந்த சொற்றொடரை இங்கு உபயோகிக்கிறேன். இந்து மதம் இந்தியாவின் பல சம்பிரதாயங்கள், கலாச்சாரங்களின் கலந்திணைப்பு. அது காலந்தோரும், குரு-சீடர் என்னும் பாரம்பரியத்தில், தலைமுறை தலைமுறையாக வழங்கி வரும் “நிலையான, நேர்மையான வாழ்க்கை வழிமுறை”. இந்தியாவில் கணக்கில்லாத ஞானிகளும், …
திரு ரமண மகரிஷி அறிவுரைகள்
திரு ரமண மகரிஷியின் அறிவுரைகள்
ஆத்திச் சூடி – உயிர் மெய் வருக்கம்
ஆத்திச் சூடி – உயிர் மெய் வருக்கம் The Tamil Alphabet’s second set of letters are as follows. Each line of this poem starts with one of these letters in this order. க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. பொருள்: திருவாத்தி …
ஆத்திச் சூடி – உயிர் வருக்கம்
ஆத்திச் சூடி – உயிர் வருக்கம் The Tamil Alphabet’s first set of letters are as follows. Each line of this poem starts with one of these letters in this order. அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள ஃ கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. பொருள்: திருவாத்தி மலர் மாலையை அணிந்த தேவனை நாம் …
தியானம் அறிவு 101 – தியானம் என்றால் என்ன?
தியானம் அறிவு 101 – தியானம் என்றால் என்ன? நீங்கள் இங்கு படிப்பதெல்லாம் இந்திய ஆன்ம உபதேசங்களிலிருந்தும், அறிவுரைகளிலிருந்தும் வழங்குவது தான். மற்ற எல்லா விஷயங்களையும் போல முதலில் ஆழ்நிலை தியானம் என்றால் என்ன என்று நாம் கற்க வேண்டும். முதலில் தியானத்தின் நலன்களும் பலன்களும் என்ன என்று அவற்றின் சாராம்சத்தை இங்கு காண்போம். நமது மனநிலை பலமடையும், மேம்படும். யாரும் நம்மை எளிதில் கட்டுப்படுத்த முடியாது. உடல்நிலை முன்னேறும், செம்மையுறும். உள்ளிலும் வெளியிலும் அழகு அதிகரிக்கும். உலகின் நடவடிக்கைகளைச் சரியான நோக்கத்துடன் பார்க்கும் …
அநீதி ? கடவுளின் பிழை ?
அநீதி ? கடவுளின் பிழை ? சில சமயம் இந்த உலகில் அநீதி நேரிடுகிறது. காரணமின்றி சிலர் நம்மை சீர் கெட்ட முறையில் நடத்துகின்றனர். அல்லது அறிவுக்கு ஏற்காத சம்பவம் நிகழ்கிறது. அல்லது கொடூகரமான நிகழ்ச்சி நடக்கிறது. நாம் நம்மைக் கேட்கிறோம், “ஏன்? எனக்கு ஏன் இது நிகழ வேண்டும்? நான் ஒன்றும் தவறு செய்யவில்லையே. இந்த முறை பிழை எனதில்லையே.” பதில்களைத் தேடுகிறோம். சில சமயம், பதில் ஒன்றும் கிடைப்பதில்லை. நிகழ்ச்சி நிகழ்கிறது, அதோடு சரி. முதலில் நாம் கடவுளைக் குற்றம் சாட்டுகிறோம். …
கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை
கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை கடவுளை நம்பும் நாடுகளிலும், சமூகங்களிலும், சிறு வயதிலிருந்தே கடவுள் என்றால் பயப்பட வேண்டும் என்ற மரபு இருந்து வருகிறது. யாராவது ஒரு தீமை செய்தால், “அவர் இந்த குற்றம் செய்திருக்க முடியாதே, அவர் கடவுளை அஞ்சுபவராயிற்றே” என்று மற்றவர்கள் சொல்வார்கள். அதே மூச்சில் அவர்கள், “கடவுள் அன்பின் வடிவம். கருணையே உருவானவர்” என்றும் சொல்வார்கள். கடவுள் அன்பின் வடிவாகவும், கருணையே உருவானவராகவும் இருந்தால், நாம் கடவுளிடம் ஏன் பயப்பட வேண்டும்? நமக்கு ஏற்கனவே தொல்லைகளும் கவலைகளும் இருக்கும்போது, இத்தகைய …