அவர்களின் வெற்றி உன் தோல்வி இல்லை
யாராவது ஏதாவது ஒன்றில் வெற்றியடைவதைக் கண்டால், அவர்களுடன் ஒப்பிட்டு ஒருவர் தன்னைப் பற்றி எந்த விதத்திலும் குறைவாக எண்ண வேண்டாம். “அவர்களின் வெற்றி எனது தோல்வி இல்லை” என்று அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டால், கவலைப் பட அவசியமே வராது.