இரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம்

Vasundhara மேற்கோள் Leave a Comment

சகிப்புத்தன்மை எல்லோருக்கும் நல்லது
செயல்கள் சந்தோஷத்திற்காக செய்ய வேண்டும்

இரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம்

மக்கள் இரட்டை மதிப்பீடுகள் செய்யாவிட்டால், இந்த உலகம் வாழ்வதற்கு ஒரு இன்ப மயமான இடமாக மாறும். பெரும்பான்மையான துன்பமும், ஜனங்களுக்குள் சண்டையும் இரட்டை விதமாக நடத்துவதால் தான். ஒரு மனிதருக்கோ அல்லது ஒரு தொகுப்பைச் சேர்ந்தவர்களுக்கோ ஒரு வித விதிகளும், மற்றவர்களுக்கெல்லாம் வேறு விதிகளும் ஏன் இருக்க வேண்டும்? நமது ஊதியமோ அல்லது நடத்தப்படும் விதமோ நிர்ணயிப்பது நமது திறமைகளும், தகுதியும், சிநேகமான நடத்தையும் தான் காரணமாக இருக்க வேண்டும்; மற்ற எதுவும் இல்லை. இரட்டை தர நிர்ணயம் செய்பவர்கள் தமது பழக்க வழக்கத்தாலும், வெறும் அறியாமையையாலும் தான் செய்கிறார்கள். அவர்கள் எப்போதும் உண்மையான சந்தோஷமும், மன அமைதியும் அனுபவிக்க மாட்டார்கள்.

 

சகிப்புத்தன்மை எல்லோருக்கும் நல்லது
செயல்கள் சந்தோஷத்திற்காக செய்ய வேண்டும்
Vasundharaஇரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *