Time Flies t

நேரம் பறந்து செல்கிறது

Vasundhara மேற்கோள் Leave a Comment

நேரம் பறந்து செல்கிறது நேரம் பறந்து செல்கிறது. உங்கள் வாழ்வில் மிகுந்த காலம் இருப்பதாக நீங்கள் எண்ணலாம். ஆனால் வாழ்க்கை கணிக்க இயலாதது; முன்னறிந்து கூற முடியாதது. எனவே உபயோகமில்லாத விஷயங்களிலும், மன அமைதியைக் கெடுக்கும் மனிதர்களுடனும், கடந்த காலத்தைப் பற்றி ஆழ்ந்து யோசிப்பதிலும் நேரத்தை வீணாக்க வேண்டாம்.  தளரா நம்பிக்கை கொள்ளுங்கள். நாளை நீங்கள் கவனித்துக் கொள்ளப் படுவீர்கள் என்று அறிந்துக் கொண்டு, இன்று முழுதாக வாழுங்கள். 

Vasundharaநேரம் பறந்து செல்கிறது
Time Flies

Time Flies

Vasundhara Quotes Leave a Comment

Time Flies Time Flies. You may think you have a lot of time left in life. But life is unpredictable. So don’t waste your life on useless matters, people who make you restless and brooding over the past. Think Positive. Live today fully knowing that you will be taken care of.

VasundharaTime Flies
Say Sorry Asap t

விரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும்

Vasundhara மேற்கோள் Leave a Comment

விரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும் தவறுகள் ஏற்படுகின்றன. எல்லோரும் தவறுகள் செய்கின்றனர். அது பரவாயில்லை. எது சரியில்லையென்றால், செய்த தவறுக்கு கூடிய சீக்கிரம் மன்னிப்பு கேட்காமல் இருப்பது தான். ஏதோ கட்டுப்பாடு இழந்து சொற்களோ செயல்களோ நிகழ்ந்து விட்டன. ஒருவேளை சோர்வு அல்லது அதிக கோபம் இருந்திருக்கலாம். மற்றவரும் பதிலுக்கு உங்களைப் போலவே நடந்துக் கொள்ளலாம், அல்லது அமைதியாக இருக்கலாம். ஆனால், சம்பவத்தை ஆரம்பித்தது நீங்களானால், அல்லது முதலாவதாக மற்றவரை துன்புறுத்தும் விதத்தில் பேசியதோ ஏதாவது செய்ததோ நீங்களானால், முதலில் மற்றவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டியது …

Vasundharaவிரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும்
Say Sorry Asap

Say Sorry Asap

Vasundhara Quotes Leave a Comment

Say Sorry Asap Mistakes happen. Everybody makes mistakes. That’s Okay. But what’s not okay is not saying you are sorry, sooner or later. So you blew up. May be you were tired. May be you were angry or frustrated. The other person may react to you the same way, perhaps for the same reasons, or may be cool and subdued. …

VasundharaSay Sorry Asap
You are unique t

நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்

Vasundhara மேற்கோள் Leave a Comment

நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர் நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர். உங்களைப் போல யாரும் கிடையாது. நீங்கள் இந்த அற்புத உண்மையை உபயோகப்படுத்தி, உங்களிடமும் உங்கள் வாழ்க்கையிலும் உள்ள ஆக்கப்பூர்வமான பொருள்களைக் கண்டவாறு, உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழச் செய்யலாம்; அல்லது உங்களிடமும் உங்கள் வாழ்க்கையிலும் உள்ள எதிர்மறையான பொருள்களைக் கண்டவாறு, உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் வருத்தத்துடன் வாழச் செய்யலாம். 

Vasundharaநீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்
You are unique

You are Unique

Vasundhara Quotes Leave a Comment

You are Unique You are unique. No one like you. Either you can use this amazing fact to make yourself and those around you happy, by seeing the positive things in yourself and your life,  Or you can make yourself and those around you miserable, by seeing the negative things in yourself and your life.

VasundharaYou are Unique
Give in for happiness t

சந்தோஷத்திற்காக விட்டுக் கொடுங்கள்

Vasundhara மேற்கோள் Leave a Comment

சந்தோஷத்திற்காக விட்டுக் கொடுங்கள் ஒரு உறவு அல்லது மண வாழ்வில், சுய கருத்தை நிரூபிப்பதை விட, அல்லது எப்போதும் தன் இச்சைப்படியே நடப்பதை விட, ஒத்துழைத்து இசைந்து செல்வது முக்கியம். தன் சொந்த கருத்து தான் சரியென்று நிரூபிப்பதால் தான்மை உணர்வின் அகந்தைக்கு ஒரு ஊட்டம் கிடைக்கலாம்; ஆனால், அவ்வப்போது மற்றவரை மகிழ்விப்பதைச் செய்யாவிட்டால், அது அந்த நாள் முழுவதையும், அல்லது நல்லுறவையே கூட பாதிக்கக் கூடும். சாமர்த்தியமாக இருங்கள். சந்தோஷத்திற்காக கொஞ்சம் விட்டுக் கொடுங்கள்.  அதனால் குறைவேதும் இல்லை.  

Vasundharaசந்தோஷத்திற்காக விட்டுக் கொடுங்கள்
Give in for happiness

Give in for happiness

Vasundhara Quotes Leave a Comment

Give in for happiness In a relationship or marriage, getting along is more important than proving a point, or always doing what you like. Proving your point may give your ego a boost, but not doing what pleases your companion may ruin the day, or perhaps the relationship. Be smart, and give in a little for the sake of happiness.

VasundharaGive in for happiness
There is a Purpose t

ஒரு குறிக்கோள் உள்ளது

Vasundhara மேற்கோள் Leave a Comment

ஒரு குறிக்கோள் உள்ளது இந்த உலகத்தில் நீங்கள் இருப்பதற்கு ஒரு குறிக்கோள் உள்ளது. அதன் பொருள் என்னவென்றால் நீங்கள் மற்றவர்களைப் போலவே மிகவும் முக்கியமானவர். மற்ற எவரையும் உம்மைப் பற்றி இதற்கு மாறாக சொல்லவோ, உங்களைத் தாழ்வாக நடத்தவோ அனுமதிக்காதீர்கள். உங்கள் சொந்த இயல்பில் வாழுங்கள். மேலும், உங்களுக்காக உள்ள குறிக்கோள் நிறைவேற உங்களை உதவுங்கள். 

Vasundharaஒரு குறிக்கோள் உள்ளது