Double standards

Double standards main cause of misery

Vasundhara Quotes Leave a Comment

Double standards main cause of misery If people don’t have double standards, this world will be such a happier place to live in. Most of the misery and clashing between people is because of double standards. Why should there be one set of rules for a person or a set of people, and another set of rules for everyone else? …

VasundharaDouble standards main cause of misery
Do things because they make you happy t

செயல்கள் சந்தோஷத்திற்காக செய்ய வேண்டும்

Vasundhara மேற்கோள் Leave a Comment

செயல்கள் சந்தோஷத்திற்காக செய்ய வேண்டும் நாம் செயல்களை சரியான காரணங்களுக்காக செய்ய வேண்டும். சிறந்த காரணம் என்னவெனில், அது நமக்கு உபயோகமாக இருப்பதுடன் நமக்கு சந்தோஷமும் மன அமைதியும் அளிப்பது தான். ஒரு செயலை வெறும் புகழ்ச்சிக்காகவும் புகழுக்காகவும் மட்டும் செய்தால், நாம் ஏமாற்றமடையக் கூடும். ஆனால், அதை நாம் விரும்புவதாலும், நாம் மன நிறைவு பெறுவதாலும் செய்தால், விளைவுகள் என்னவானாலும், நமது திறம்பட்ட முயற்சிகள் ஒரு காலும் வீணாகாது. மற்றவர்களும் அதை பாராட்டினால், அது நமக்கு மேலும் மகிழ்ச்சி தான். 

Vasundharaசெயல்கள் சந்தோஷத்திற்காக செய்ய வேண்டும்
Do things for the right reasons

Do things for the right reasons

Vasundhara Quotes Leave a Comment

Do things for the right reasons We should do things for the right reasons. The best reason to do something is because it is useful and makes us happy and peaceful. If we do something just for praise and fame, there is a chance we may get disappointed. But if we do it because we like it, because it is …

VasundharaDo things for the right reasons
I am always there t

நான் எப்போதும் இருக்கிறேன்

Vasundhara மேற்கோள் Leave a Comment

நான் எப்போதும் இருக்கிறேன் பிரபலமான பழமொழி என்னவென்றால், “நான் நினைக்கிறேன், அதனால் இருக்கிறேன்!” என்பதாகும். ஆனால் நான் தூக்கத்தில் நினைப்பதில்லை. அதனால் தூக்கத்தில் நான் இல்லை என்று பொருளா? உண்மை என்னவெனில், நான் தூக்கத்திலும், கனவிலும், விழிப்பிலும் உள்ளேன். எண்ணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் எப்போதும் இருக்கிறேன்.

Vasundharaநான் எப்போதும் இருக்கிறேன்
I am always there

I am always there

Vasundhara Quotes Leave a Comment

I am always there The popular saying is “I think, therefore I am!” But I don’t think in sleep. Does it mean that I don’t exist in sleep? The truth is I am there in sleep, dream and waking. I am always there, whether I think or not.

VasundharaI am always there
Live today positively t

இன்று திறம்பட வாழலாம்

Vasundhara மேற்கோள் Leave a Comment

இன்று திறம்பட வாழலாம் கடந்த காலத்தின் நிகழ்வுகள் மறைந்து விட்டன. அவற்றைப் பற்றி யோசிப்பதில் ஒரு பலனுமில்லை. கடந்த காலத்தைப் பற்றி வேதனைப் படுவதும் வருந்துவதும் முற்றிலும் பயனற்றது. இன்று எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம்.  நமது மனப்பாங்கு நேர்முறையாக இருக்க வேண்டும், நோக்கம் நன்னம்பிக்கையுள்ளதாக இருக்க வேண்டும். நாம் எவ்வளவு சந்தோஷம் விரும்புகிறோமோ அவ்வளவு சந்தோஷமாக இருக்கலாம். 

Vasundharaஇன்று திறம்பட வாழலாம்
Live today positively

Live today positively

Vasundhara Quotes Leave a Comment

Live today positively Events from the past are dead. Thinking about the past is useless. Absolutely no use agonizing or regretting about the past. What matters is how we live today, and tomorrow. Our attitude should be positive and our outlook optimistic. We can be as happy as we want to be.

VasundharaLive today positively
Stick to your convictions

Stick to your convictions

Vasundhara Quotes Leave a Comment

Stick to your convictions If you believe in something, stick to it. By all means, listen to others and see if there is any good in what they say. But be confident about yourself and make your own decision. For example, if you are a doctor, and you believe in a certain treatment, and someone praises another doctor’s method, evaluate …

VasundharaStick to your convictions
Stick to your convictions t

திட நம்பிக்கைகளை கைவிடாதீர்கள்

Vasundhara மேற்கோள் Leave a Comment

திட நம்பிக்கைகளை கைவிடாதீர்கள் உங்களுக்கு ஏதாவது ஒன்றில் திட நம்பிக்கை இருந்தால், அதை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். கட்டாயம் மற்றவரின் சொற்களைக் கேட்டுக் கொள்ளுங்கள், அதில் ஏதாவது பயனுள்ளதா என்றும் பாருங்கள். ஆனால், உங்களைப் பற்றி திடமான நம்பிக்கை வைத்துக் கொண்டு, நீங்களே தீர்மானம் செய்துக் கொள்ளுங்கள்.  உதாரணமாக, நீங்கள் ஒரு மருத்துவரென்றால், ஒருவித சிகிச்சையை நம்புகிறீர்கள் என்றால், மற்றவர் ஒருவர் வேறொரு மருத்துவரின் சிகிச்சையை புகழ்ந்து சிலாகித்தால், அதை மதிப்பிடுங்கள்; ஆனால், உங்கள் முறை சரியானதென்று நீங்கள் திடமாக நம்பினால், அதை விடாமல் …

Vasundharaதிட நம்பிக்கைகளை கைவிடாதீர்கள்
Association with the wise t

உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு

Vasundhara மேற்கோள் Leave a Comment

உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு  ஞானமுள்ள உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வது உங்கள் வாழ்க்கையில் மிகவும் உபயோகமாக இருக்கும். அவை தற்போது தேவையில்லை, இப்போது எல்லாம் நலமாக உள்ளது என்று தோன்றினாலும், ஞானியரின் மேன்மையான அறிவுரைகளைப் படித்துக் கொண்டே, கேட்டுக் கொண்டே, சிந்தனை செய்தவாறே இருப்பது தான் விவேகம். ஏனெனில், எதிர்காலத்தில், நீங்கள் மிகவும் துன்புறும்படி ஏதாவது நிகழ்ச்சிகள் நிகழலாம். அப்போது அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லாமலோ, அல்லது சாந்தமாக செயல்பட முடியாமலோ போகலாம்.    ஆனால், எப்போதும் தாமே சாந்தமும் அமைதியும் கொண்ட …

Vasundharaஉயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு
Association with the wise

Association with the wise

Vasundhara Quotes Leave a Comment

Association with the wise Association with the wise will help your life immensely. Even though you may feel you don’t need it right now, and even though you feel that everything is fine in life, keep associating with the Wise, keep reading, listening, and pondering over words of wisdom. Because, sooner or later, there might be situations where you may …

VasundharaAssociation with the wise
Rejection is God's protection

Rejection is God’s protection

Vasundhara Quotes Leave a Comment

Rejection is God’s protection When someone breaks your heart, understand that it is God’s way of protecting you from a bigger tragedy in this relationship. Rejection is sometimes a blessing in disguise.

VasundharaRejection is God’s protection