You are unique t

நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்

Vasundhara மேற்கோள் Leave a Comment

விரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும்
சந்தோஷத்திற்காக விட்டுக் கொடுங்கள்

நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்

நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர். உங்களைப் போல யாரும் கிடையாது. நீங்கள் இந்த அற்புத உண்மையை உபயோகப்படுத்தி, உங்களிடமும் உங்கள் வாழ்க்கையிலும் உள்ள ஆக்கப்பூர்வமான பொருள்களைக் கண்டவாறு, உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழச் செய்யலாம்; அல்லது உங்களிடமும் உங்கள் வாழ்க்கையிலும் உள்ள எதிர்மறையான பொருள்களைக் கண்டவாறு, உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் வருத்தத்துடன் வாழச் செய்யலாம். 

விரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும்
சந்தோஷத்திற்காக விட்டுக் கொடுங்கள்
Vasundharaநீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *