நல்லவர் கெட்டவர் யாரும் இல்லை
நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் இரண்டு வித மனிதர்கள் இல்லை. மனதில் கெட்ட எண்ணங்கள் இருக்கும்போது, மனம் கெட்டதாகிறது. மனதில் நல்ல எண்ணங்கள் இருக்கும்போது, மனம் நல்லதாகிறது.