எல்லாம் நல்லதாகத் தான் இருக்கிறது
நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, எப்படி நடக்கிறதோ அப்படியே எல்லாம் நல்லதாகத் தான் இருக்கிறது. எப்போது மனம் அதற்கு மாறாக தொந்தரவு செய்து குறை சொல்கிறதோ, அப்போதெல்லாம் உறுதியாக இருந்து, மனத்தை வேறெங்காவது போகச் சொல்லுங்கள்.