நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு
நீங்கள் நேசிக்கும் ஒருவர் உமது இதயத்தை உடைத்தால், அது இந்த தொடர்பில் பிறகு வரக்கூடிய பெருந்துன்பத்திலிருந்து கடவுள் உமக்கு அளிக்கும் பாதுகாப்பு என்று புரிந்துக் கொள்ளுங்கள். நிராகரிப்பு சில சமயம் மாறுவேடத்தில் வரும் ஆசியாகும்.