நிரம்பிய பகுதியைப் பாருங்கள்
கோப்பையின் நிரம்பிய பகுதியை நோக்கினால், சிறிதளவாவது கிடைக்கும். கோப்பையின் காலியான பகுதியை நோக்கினால், ஒன்றுமே கிடைக்காது! வாழ்க்கையும் அதே போல தான். இருப்பதைக் கொண்டு இன்புறுவோம். இல்லாததைப் பற்றி முறையிட்டு வருந்த வேண்டாம்.