இனியவை இருப்ப இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று
திருவள்ளுவர்
பொருள்:
மற்றவர்களிடம் இனிய சொற்களை பயன்படுத்தி இனிமையாக பேசுவதற்கு பதிலாக கடுமையாக பேசுவது,
மரத்தில் பழுத்த கனிகள் உள்ள போது கடுமையான காய்களை பறிப்பது போல தான்.