AUM

இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை

Vasundhara ஆன்மீகம் Leave a Comment

இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை இந்து மதத்தைப் பற்றி சிறிதளவு தெரிந்ததைப்  பகிர்ந்துக் கொள்கிறேன். இந்து மதம் உண்மையில் ஒரு மதமில்லை முதலாவதாக, இந்து மதம் ஒரு மதமே இல்லை. அதை இந்துத்துவம் என்று சொல்வது தான் சரியானது. ஆனால் “இந்து மதம்” என்று பொதுவில் வழங்கி வருவதால் அந்த சொற்றொடரை இங்கு உபயோகிக்கிறேன். இந்து மதம் இந்தியாவின் பல சம்பிரதாயங்கள், கலாச்சாரங்களின் கலந்திணைப்பு. அது காலந்தோரும், குரு-சீடர் என்னும் பாரம்பரியத்தில், தலைமுறை தலைமுறையாக வழங்கி வரும் “நிலையான, நேர்மையான வாழ்க்கை வழிமுறை”. இந்தியாவில் கணக்கில்லாத ஞானிகளும், …

Vasundharaஇந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை

மதிப்பு மரம்

Vasundhara மேற்கோள் Leave a Comment

மதிப்பு மரம் வெறுப்பு என்னும் களைகளை வேறோடு நீக்கி, மன்னிப்பு என்னும் தண்ணீர் அளித்து, பெருந்தன்மை என்னும் வெய்யிலில், நட்பு என்னும் விதை விதைத்தால், அதன் பலனாக மதிப்பு என்னும் மரம் வளரும். பின்பு தன்னம்பிக்கை, சுயமரியாதை என்ற கிளைகள் தோன்றி, நல்லெண்ணங்களான இலைகளும் பரவி, மகிழ்ச்சி என்னும் மலர்களும், மன அமைதி என்னும் நறுமணமும், இறையருள் என்னும் கனிகளும் தப்பாது கிடைத்து வரும்.

Vasundharaமதிப்பு மரம்
Aathicchudi Uyir Mey Varukkam

ஆத்திச் சூடி – உயிர் மெய் வருக்கம்

Vasundhara ஆத்திச்சூடி Leave a Comment

ஆத்திச் சூடி – உயிர் மெய் வருக்கம் The Tamil Alphabet’s second set of letters are as follows. Each line of this poem starts with one of these letters in this order. க  ங  ச  ஞ  ட  ண  த  ந  ப  ம  ய  ர ல வ  ழ  ள ற ன கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. பொருள்: திருவாத்தி …

Vasundharaஆத்திச் சூடி – உயிர் மெய் வருக்கம்

Keeping a husband

Vasundhara Jokes Leave a Comment

Keeping a husband Two Ladies are chatting. Lady 1 : Did you know that our neighbor’s husband flew away with another woman? Lady 2: That’s his wife’s fault. Lady 1: Why ? Did she drive him to the airport?! Lady 2: No. Because she did not know how to keep him under control. Lady 1: Well, how did you keep …

VasundharaKeeping a husband