Flower in the Rain
இயற்கை

மழையே…மழையே…திரும்பி வா…

ஓ…மழையின் அழகு! விடிகாலையில் வானில் இடி முழக்கம் போல மெல்லிய ஒலி வந்தது. அடுத்த முறை ஒலி சிறிது அதிகரித்தவுடன், நான் நினைத்தேன், இது மழையாக இருக்கக்கூடுமோ? […]