நம்மையே நேசிப்பது

Vasundhara மேற்கோள் Leave a Comment

நம்மையே நேசிப்பது மற்றவர்களுடைய ஒப்புதலும் மற்றவர்கள் நம்மை விரும்புதலும் நமக்கு ஒரு சுகமான உணர்ச்சியை தருகிறது. ஆனால் சந்தோஷமான வாழ்க்கைக்கு இவை கட்டாயமும் இல்லை, இன்றியமையாதவையும் இல்லை. பிறத்தியார் நம்மை அங்கீகரித்தாலும், அங்கீகரிக்காவிட்டாலும், அதனால் நாம் குறைவதும் இல்லை, மேம்படுவதும் இல்லை. முக்கியமானது என்னவென்றால், நாம் நம்மையே நேசிப்பதும் அங்கீகரிப்பதும் தான். இதை நாம் சாதித்து விட்டால், மற்றவர்களுடைய ஒப்புதலுக்காக நாம் அவதிப் பட வேண்டிய அவசியமில்லை.

Vasundharaநம்மையே நேசிப்பது
Liking Oneself

Liking Oneself

Vasundhara Quotes Leave a Comment

Liking Oneself To be approved and liked by others gives a nice, happy feeling. But it is not a must or mandatory in life for happiness. We do not become any less or any more because someone else approves or disapproves us. The most important thing is for one to approve and like oneself. When this is done, there is …

VasundharaLiking Oneself
Remove wrong notion

Remove wrong notion

Vasundhara Quotes Leave a Comment

Remove wrong notion Self-Respect and Self-Confidence do not come to people by changing places, or religion, or outfit or appearance. They come when people remove the wrong notion from their minds that they are not good enough as they are.

VasundharaRemove wrong notion
You are fine as you are t

நீங்கள் உள்ளபடியே சிறப்பாகத் தான் இருக்கிறீர்கள்

Vasundhara மேற்கோள் Leave a Comment

நீங்கள் உள்ளபடியே சிறப்பாகத் தான் இருக்கிறீர்கள் வசிக்கும் இடத்தையும், மதத்தையும், உடைகளையும், தோற்றத்தையும் மாற்றுவதால் ஒருவருக்கு தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் உண்டாகாது.  இயல்பாக உள்ள தமது தன்மை போதுமானதல்ல என்ற தவறான நோக்கத்தை மனதிலிருந்து நீக்குவதால் தான் இவை இரண்டும் ஏற்படும். 

Vasundharaநீங்கள் உள்ளபடியே சிறப்பாகத் தான் இருக்கிறீர்கள்
Aathicchudi Kagara Varukkam

ஆத்திச் சூடி – ககர வருக்கம்

Vasundhara அவ்வையாரின் அறிவுரைகள், ஆத்திச்சூடி Leave a Comment

ஆத்திச் சூடி – ககர வருக்கம் The Tamil Alphabet’s third set of letters are as follows. Each line of this poem starts with one of these letters in this order. க  கா  கி  கீ  கு  கூ  கெ  கே  கை  கொ  கோ  கௌ கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. பொருள்: திருவாத்தி மலர் மாலையை அணிந்த தேவனை நாம் மீண்டும் மீண்டும் …

Vasundharaஆத்திச் சூடி – ககர வருக்கம்