மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்

Vasundhara வாழ்க்கை Leave a Comment

மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும் தயாள குணம் ஒருவரது சுய தன்மை என்று நீங்கள் சொன்னால், நான் உங்களுடன் ஒத்துக்கொள்கிறேன்.  பணக்காரரோ ஏழையோ, பெண்களோ ஆண்களோ, உலகில் சிலர் பெருந்தன்மை உள்ளவர், சிலர் இல்லாதவர். உண்மை தான். ஆனாலும் நம்மில் தானம், தருமம் தரக் கூடிய பலர் அப்படி செய்யாததற்குக் காரணம் தானத்தைப் பற்றிய தவறான அபிப்ராயம் உள்ளதாலும், மற்றோருக்கு தாராளமாகக் கொடுப்பதால் வரும் நன்மைகளைப் பற்றி அறியாததாலும், குடும்பத்தின் வழக்கப்படி நடப்பதாலும் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். சுருங்கச் சொன்னால், நமக்கு …

Vasundharaமற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்

போலீஸ்காரரிடம் கற்றுக் கொண்ட பாடம்

Vasundhara வாழ்க்கை Leave a Comment

போலீஸ்காரரிடம் கற்றுக் கொண்ட பாடம்! சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் நான் ஒரு அமைதியான சாலையில் ‘கார்’ செலுத்திக் கொண்டிருந்தேன். காலநிலை சுகமாக இருந்தது. வானொலியில் இசை இனிமையாக இருந்தது. சாலை பெரும்பாலும் காலியாக இருந்தது. உலகத்தில் நான் மட்டும் தான் இருந்தது போல் தோன்றியது. நான் செலுத்திக் கொண்டிருந்த ‘காரும்’ வேக வரையறையை மிகுந்து செலுத்தத் தூண்டிக் கொண்டிருந்தது. நான் வேக எல்லைக்குள் செல்வது தான் வழக்கம். அல்லது போலீஸ்காரர் யாராவது வருகிறார்களா என்று கண்ணாடிகளில் அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பேன்! இந்த …

Vasundharaபோலீஸ்காரரிடம் கற்றுக் கொண்ட பாடம்
We love ourselves

நமக்கு மற்றவர்களை விட நம்மீது தான் அன்பு அதிகம், பின் ஏன்…….

Vasundhara வாழ்க்கை Leave a Comment

எனக்கு இந்த ஆச்சரியத்தில் ஒரு முடிவே இல்லை: நாம் மற்றவைகளை விட நம்மை தான் மிகவும் நேசிக்கிறோம், ஆனால் நமது அபிப்பிராயத்தை விட மற்றவர்களின் அபிப்பிராயத்தில் அதிக நம்பிக்கை வைக்கிறோம். மார்க்கஸ் ஔரேலியஸ் எத்தனை சிந்தனையார்ந்த, விளக்கமான வாக்கியம் ! பல சந்தர்ப்பங்களில் இது உண்மையும் தான், இல்லையா ? நம்மில் பலருக்கு அவர்களது இயல்பான தன்மையிலேயே தன்னம்பிக்கை, மனத்துணிவு போன்ற தன்மைகள் உள்ளன. அவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் தைரியமாக தமது முடிவை தாங்களே நிர்ணயித்து செயலில் ஈடுபட முடிகிறது. ஆனால் மற்றும் சிலர் நமது …

Vasundharaநமக்கு மற்றவர்களை விட நம்மீது தான் அன்பு அதிகம், பின் ஏன்…….